விக்ரம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் கலக்கிவரும் சூப்பர் திரைப்படம். கடந்த ஜுன் 3ம் தேதி படம் செம மாஸாக வெளியாகி இருந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஃபகத் பாசில், விஜய் சேதுபதி என மக்கள் கொண்டாடும் நடிகர்கள் பலர் இதில் நடித்துள்ளார்கள்.
படத்தின் வசூல்
சில வருடங்களுக்கு பிறகு படம் வெளியாகி இருப்பதால் கமல்ஹாசன் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதுவரை தமிழகத்தில் ரூ. 70 கோடிக்கு மேலும் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 180 கோடிக்கு மேலாகவும் வசூலித்துள்ளது.
தற்போது சென்னையில் 4 நாள் முடிவில் படம் ரூ. 6.25 கோடி வரை வசூலித்திருக்கிறது. திங்கட்கிழமையான நேற்றைய தினம் மட்டுமே படம் சென்னையில் ரூ. 1.09 கோடி வரை வசூலித்துள்ளது.
திங்கட்கிழமை வேலை நாட்களில் படம் இவ்வளவு வசூலித்திருப்பது எல்லோருக்குமே பெரிய ஆச்சரியம் தான்.
பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் நடி
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி கலக்கப்போவது யா
இந்திய சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வரும் நயன்த
தளபதி விஜய் நடிப்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில
திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சித்தார்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல்
அஜித்தின் வலிமை திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாக இ
நடிகை சமந்தா ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் ஒரு பிரபலம். அ
தமிழ் சினிமாவில் 90களில் இருந்த முன்னணி நடிகர்களுடன் இ
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்(வயது61) செ
தனியார் தொலைக்காட்சியில் வலம் வந்த பூஜா ராமசந்திரன்,
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெ
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளப
