இந்திய சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வரும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண கொண்டாட்டம் மெஹந்தி நிகழ்ச்சியுடன் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியுள்ளது.
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை நாளை திருமணம் செய்து கொள்கிறார். இதற்கான நிகழ்ச்சி ஈ.சி.ஆரில் உள்ள Sheraton Grand விடுதியில் நடைபெறுகிறது.
இவர்களின் திருமணத்திற்காக பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறது. நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நிகழ்ச்சிக்கு 200 முக்கிய பிரபலங்களை அழைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு இடம்பெற்ற விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அதேபோல் வந்தவர்களுக்கு நயன்தாரா விக்னேஷ் சிவன் புகைப்பட ஸ்டிக்கர் ஒட்டிய தண்ணீர் போத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வழங்கப்பட்ட ஒவ்வொரு போத்தலிலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் வெவ்வேறு புகைப்படங்கள் ஒட்டபட்டிருந்ததாக கூறப்படுகின்ற நிலையில் அவை சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது .
காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்'
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பட
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட
வசனம் பேசி சிரிக்கவைக்கும் வைக்கும் காமெடியன்களுக்க
ஜுனியர் என்.டி.ஆர். நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் ரசிகர்களிடம
நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோ மூலமாக தான் தனது இர
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வி
இந்திய சினிமாவில் யாரும் எதிர்ப்பாரத வெற்றியை கே ஜி எ
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்&rsqu
அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந
இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியா
விஜய் தொலைக்காட்சியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்ப
இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷ
