விக்ரம் படம் சூப்பர்ஹிட் ஆகி இருக்கும் நிலையில் கமல்ஹாசன் படக்குழுவினர் எல்லோருக்கும் பரிசுகள் கொடுத்து வருகிறார். நேற்று லோகேஷ் கனகராஜுக்கு ஒரு சொகுசு காரை கமல் பரிசளித்து இருந்தார்.
மேலும் துணை இயக்குனர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு பைக் பரிசாக கொடுத்தார் கமல்.
இந்நிலையில் இன்று நடிகர் சூர்யாவை சந்தித்து அவருக்கு விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்சை பரிசாக கொடுத்து இருக்கிறார். அந்த வாட்சின் மதிப்பு கிட்டத்தட்ட 28 லட்சத்தை விட அதிகம் என கூறப்படுகிறது.
சூர்யா விக்ரம் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே நடித்ததற்காக சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் - எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவா
நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘ம
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திர
உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் ம
தமிழ் சினிமாவில் முதன்மை நடிகராக வலம் வருபவர்தான் தளப
நடிகர் நகுல் தன் நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை கடந
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் வாடாத முல்லைய
பாடகர் மனோ தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத பல பாட
பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் தனது மனைவி மற்று
தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், ஆனந்த் எல் ரா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்
கேரளா மாநிலம் கொச்சியில் பிராந்திய சர்வதேச திரைப்பட வ
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்
நேரம் படத்தின் மூலம் இளைஞர்களின் மன
