நேரம் படத்தின் மூலம் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை நஸ்ரியா. இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
அதிலும், இன்று வரை நஸ்ரியா என்றால் அனைவருக்கும் நியாபகம் வருவது, அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படம். நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்ட நடிகை நஸ்ரியா, திருமணத்திற்கு பின் நடிக்கவில்லை.

ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்த ட்ரான்ஸ் எனும் திரைப்படத்தில் கணவருடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது நானி நடிப்பில் வெளிவந்துள்ள அடடே சுந்தரா படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், '' நானி உடன் நடித்தது மகிழ்ச்சியான ஒன்று. காதல் கதை என்றாலே தமிழக ரசிகர்கள் ஆதரவு அளிப்பர். அடடே சுந்தராவுக்கும் ஆதரவு தர வேண்டும். என் கணவர் பகத்பாசில் தான் மீண்டும் நடிக்க வேண்டும் என்றார். நிறைய கதைகளை கேட்டேன். இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன் ". என கூறியுள்ளார்.
மும்பை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் மலாடு மத் ஐலேண்ட
பசங்க, களவாணி படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்
சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செ
வலிமை படம் தற்போது தமிழ்நாட்டில் நல்ல வசூல் ஈட்டி வரு
தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த அரவிந்த் சாமி, தற்ப
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்&
சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்பட
காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் அறிமுகமான சுனைனா,
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள
தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தில் ந
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா உள
நடிகை வாணி போஜனின் கலக்கலான அழகிய போட்டோஷூட் புகைப்பட
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சிவாங
விக்னேஷ் சிவன் பார்த்து பார்த்து ரசித்து இயக்கிய திரை
நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ டிர
