நடிகை சினேகா தமிழ் சினிமா ரசிகர்கள் புன்னகை அரசியாக கொண்டாடியவர். 2000ம் ஆண்டு சினிமாவில் என்ட்ரீ கொடுத்த அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் நடித்துள்ளார்.
அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் இல்லை என்றாலும் ஓரளவிற்கு ஓடியிருக்கிறது.
2009ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் முதன்முறையாக பிரசன்னாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அப்படத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கம் அப்படியே காதலாக மாறி பின் திருமணத்திலும் முடிந்தது.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். அவ்வப்போது சினேகா தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

பழைய புகைப்படம்
சினேகாவின் புதிய புகைப்படங்கள் வெளியாக தற்போது அவரது பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சினேகா தனது அக்காவுடன் பல வருடத்திற்கு முன் விருது வைத்துக் கொண்டு எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி வருகிறது.
அதில் சினேகாவை பார்த்த ரசிகர்கள் அட நம்ம புன்னகை அரசியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘அதிகா
பாகுபலி மூலம் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இ
பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் தனது மனைவி மற்று
மகன்களுடன் இசை நிகழ்ச்சிக்கு வந்த தனுஷிடம் இளையராஜா உ ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் பிரபல நடிகையான தமன் வசூல் செய்ததாக சொல்லப்பட்ட பிகில்.! நடிகர் விஜய் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா மு கோல்மால் இந்தி திரைப்பட நடிகையும், பிரபல டி.வி.நிகழ்ச் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற டி.இமான் தற்போது கோலிவுட்டில் அதிகம் பிஸியான இசையமைப் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா திரும மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக
