நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜுன் 3ம் தேதி விக்ரம் என்ற திரைப்படம் படு மாஸாக வெளியாகி இருந்தது. படம் வெளியான நாள் முதல் வசூலுக்கு எந்த குறையும் இல்லை, பல இடங்களில் இதுவரை சாதனை லிஸ்டில் இருந்த படங்களின் வசூலை கூட விக்ரம் முறியடித்து வருகிறது.
படம ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு லாபத்தை கொடுத்த படமாக அமைய அவர்கள் இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு கார் பரிசளித்தார்கள்.
அதன்பிறகு படத்தில் ஸ்பெஷல் ரோலில் நடித்த சூர்யாவிற்கு ஒரு வாட்ச் கொடுத்தார்கள்.
சிரஞ்சீவி-கமல்ஹாசன்
நேற்று நடிகர் கமல்ஹாசன் அவர்கள் ஹைதராபாத் சென்றிருந்தார். அப்போது அவர் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவினின் வீட்டிற்கு செல்ல கமல்ஹாசனுக்கு விக்ரம் பட வெற்றி கொண்டாட்டம் நடந்துள்ளது.
சிரஞ்சீவி பட வெற்றிக்காக கமல்ஹாசனை மனதார பாராட்டியுள்ளார். அவர்களுடன் விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் இருந்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்
பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்த
தென்னிந்தியளவில் மிக
பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று வெண்பா ஒரு திட்டத்துடன
மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், த
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிர
கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பாக தயாரித்
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்
பொன்ராம் இயக்கத்தில்
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத
அஜித்தின் வலிமை திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாக இ
ராஜ், டிகே இயக்கத்தில் சமந்தா நடித்திருந்த ‘தி பேமில
சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரண