தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகின் டாப் இசையமைபாளராக திகழ்ந்து வருபவர் ஏ. ஆர். ரகுமான்.
தமிழில் இவரின் இசையில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதன்படி இரவின் நிழல், பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட முக்கிய திரைபடங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
இந்நிலையில் ரகுமானின் மகள் கதிஜாவின் திருமண சமீபத்தில் நடந்து முடிந்தது, இதனிடையே நேற்று அவர்கள் திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.
பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித்தின் குடும்பமும் கலந்து கொண்டுள்ளது. ஆம், ஷாலினி அஜித், ஷாமிலி, அனூஷ்கா அஜித், அத்விக் அஜித் என அஜித்தின் குடும்பமே நேற்று வந்துள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது அஜித்தின் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.
பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவ
சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ எதிர்வரும் ஜனவரி மாதம
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்க
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போர
ரஷ்ய வீரர்களால் சுடப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட உக
பிரான்சில் நேற்று 29,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ச
அமெரிக்காவில் இதுவரை 8.7 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா மருத மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உள்பட அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நாக்ஸ்வில்லே நகரில் உ இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்க மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொ வடகொரியாவும், தென்கொரியாவும் நேற்று போட்டிப் போட்டு ஏ
சீனாவில் உகான் நகரில் தோன்றி 200-க்கும் மேற்பட்ட நாடு