இயக்குனர் பாரதிராஜா உடல்நல குறைவு காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். அவர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் இருக்கும் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.
தன்னை மருத்துவமனையில் சந்திக்க யாரும் நேரடியாக வர வேண்டாம், என பாரதி ராஜாவே மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியிட்டார். இருப்பினும் வைரமுத்து, ராதிகா என பல பிரபலங்கள் நேராக சென்று பாரதிராஜாவை நலம் விசாரித்தனர்.
பாரதிராஜா தொடர்ந்து ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் மருத்துவ செலவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. அவரது குடும்பத்தினர் உறவினர்கள் யாரும் உதவ முன்வராத நிலையில் தற்போது பிரபலம் ஒருவர்மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தான் பாரதி ராஜாவின் மருத்துவ செலவு மொத்தத்தையும் ஏற்றுக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது
பிக்பாஸ் 5வது சீசனில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண
தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் ந
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.
கிரிக்கெட் வீரர் தோனி மு
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் பிரிவுக்கு உண்மையா
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா
அருண்விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகி
சில நேரங்களில் தன்னுடைய நடிப்பில் வெளியாகிய திரைப்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை மீனா. தமிழ்,
பிரபல ஊடகம் 'ஆயிரத்தில் ஒருவன் 2' திரைப்படம் நிறுத்த
இந்திய சினிமாவில் ச
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளி
மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாக