பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளம் சூழ்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை எட்டு குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை தென்கிழக்கு மாகாணத்தின் அட்லாண்டிக் கடலோரப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் நாட்களில் இப்பகுதியில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கி பலரை காணவில்லை என்றும், அவர்களை மீட்கும் பணியில் ராணுவப்படை ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேவைப்பட்டால் இரவு முழுவதும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர அவசரகால பணியாளர்கள் விளக்குகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மேயர் பெர்னாண்டோ ஜோர்டாவோ தெரிவித்துள்ளார்.
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்க
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்
96 மணி நேரத்தில் கீவ் வீழ்ந்துவிடும் என்றும், ஒரு வாரத்
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி ரஸ்யாவின் தொலைக்
ருமேனிய எல்லையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கை
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நி
வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ உயர் அ
உக்ரைனுக்கு எதி
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 28 வது நாளாக போர் தொடுத்து
ஜோர்டானில் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் ம
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக
ரஷ்ய உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில்
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுக
ரஷ்யா இன்னும் உக்ரைனில் தனது இராணுவ இலக்குகள் எதையும்