மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,096 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1,335 பேரும், நேற்று 1,260 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 1,096 ஆக குறைந்துள்ளது.
தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 81 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,21,345- ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து 1,447 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 13,013 ஆக உள்ளது.
இந்தியாவில் இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 184.66 கோடியை தாண்டியுள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 12,75,495 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில்
கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை பழங்குடியின சமூகங்களின் நலனே அரசின் முதன்மையான முன்னà இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 வீதமà® ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச் கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டுà® தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்ச நோய் மருத்துவ நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் போடà கல் குவாரிகளில் அனுமதி வழங்குவதில் உள்ள முறைகேà® இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெ ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அறà இந்தியாவுக்கான கொலம்பியா, உருகுவே, ஜமாய்க்கா, ஆர்மீனிà®
