கேரள மாநிலம் கண்ணூர் மாதமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் கோவா மாநிலத்திற்கு பஸ்சில் சுற்றுலா சென்றனர்.
மாணவர்கள் சென்ற பஸ் கோவா மாநிலம் பனாஜியை அடுத்த பழைய கோவா பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது பஸ்சின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. உடனே டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். அதற்குள் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
அப்போது காற்று பலமாக வீசியதால் பஸ் முழுவதும் தீ மளமளவென பரவியது. உடனே பஸ்சில் இருந்த மாணவர்கள் அனைவரும் கீழே இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதற்கிடையே பஸ் தீப்பிடித்து எரிந்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக காங்கிரஸ் தலைவராக ஆர்.வி.தேஷ்பாண்டே இருந்த போà®
மிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க
கேரளாவில் மழை வெà இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்ல பாலஸ்தீனத்தில் ரமல்லாவில் உள்ள இந்திய தூதகரகத்தில், இ சேலத்துக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நே தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்குà முன்னாள் முதல்-மந்திரி
முஹம்மது நபியைப் ப தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனி விமானம் மூலம் இரண்à® கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில௠முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் (à® மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் கொடியàமுஹம்மது நபியைப் பற்றி சர்ச்சை
