இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் மிக பிரமாண்ட திரைப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் ராஜமௌலி.
பாகுபலி பிரமாண்ட திரைப்படங்களை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் RRR திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியது.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான RRR ரசிகர்களின் பூர்த்தி செய்து உலகமுழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது RRR திரைப்படம் உலகமுழுவதும் ரூ.710 கோடி அளவில் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே இந்த பிரம்மாண்ட இயக்குனர் குறித்து மற்றுமொரு பிரமாண்ட செய்தி வந்துள்ளது. ஆம், அடுத்து அவர் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். அப்படம் இதுவரை இல்லாதளவிலான ரூ.800 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாம்.
பெரும்பாலான காட்சிகளை ஆப்பிரிக்கா காடுகளில் படமாக்க இருப்பதாகவும், அப்படம் அவரின் முந்தைய படங்களாக RRR, பாகுபலி படங்களை விட பிரம்மாண்டமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்க
கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூ
தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவ
விக்னேஷ் சிவன் பார்த்து பார்த்து ரசித்து இயக்கிய திரை
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜ
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் ப
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில்நிரூபராக இருந்த தாம
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் குக் வித் க
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு நடிகர் ரஜினி போன் ச
நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்
அஜித்தின் மகளாக குழந்தை நட்சத்திரமாக என்னை அறிந்தால்
முன்னணி நடிகர்களின் படங்களை திரையரங்கில் எந்த அளவிற்
