இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கடந்த சில தினங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், நாட்டிலுள்ள மக்கள் மட்டுமின்றி வீட்டில் உள்ள வளர்ப்பு மிருகங்களும் ஒழுங்கான உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளன.இதனை எடுத்துக் காட்டும் முகமாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு (Gotabaya Rajapaksa) எதிராக உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் போராட்டங்கள் தொடர்ந்தவாறு உள்ளது.

போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி
இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர
கம்பஹாவில் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை மு
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களி
இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 200 மில்லிய
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 343 ப
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்க
உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உ
உலகளாவிய ரீதியில் முன்னணி சுற்றுலா நாடுகளின் பட்டியல
கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மற
அரசமைப்பு பேரவையூடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்
பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு எந்த அறிவித்த
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை
