நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்குமாறு பல அமைச்சர்களிடம் ஜனாதிபதி கோட்டாபயவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள், அமைச்சர்களினால் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிதியமைச்சர் பதவிக்கு பந்துல குணவர்தன மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோரிடம் ஜனாதிபதி இன்று காலை கோரிக்கைகளை முன்வைத்ததாக கூறப்படுகின்றது.
எனினும் அவர்கள் கோரிக்கையை நிராகரித்ததாகவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், நீதியமைச்சர் அலி சப்ரி மாத்திரமே இது தொடர்பில் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இன்று காலை புதிய நிதியமைச்சரை நியமிக்க ஜனாதிபதி எதிர்பார்த்துள்ள நிலையில், நிதியமைச்சராக பொருத்தமான ஒருவரை தேர்ந்தெடுப்பதில் ஜனாதிபதி கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.
உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந
மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர்
நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொ
வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ
இலந்தையடி பகுதியிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை இரண்
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் காவல்துறையினரால் விசேட சு
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்க
சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்கும் “கிரா
வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெறுவதில
வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆ
இலங்கையில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சி
இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட லங்காகம – ந
யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியில் உள்ள வர்த்தக நி
கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவர
