இலங்கையிலிருந்து ஆபத்தான முறையில் கடல் வழியே இரண்டு குழந்தைகளுடன் தம்பதி ஒருவர் தனுஷ்கோடி வந்தடைந்தனர்.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அங்கு உள்ள அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏற்றத்தை கண்டுள்ளது. இலங்கையில் பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ளது, இதனால் பணத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பல கடைகள் பொருட்கள் இல்லாமல் காலியாகவே காட்சியளிக்கிறது. உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற அடிப்படை பொருட்களை வாங்குவதற்கு பெட்ரோல் பங்குகளிலும் தவித்து வருகின்றனர். பொருட்களின் விலையும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ள நிலையில் தமிழர்கள் 4 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர். ஆபத்தான முறையில் இரண்டு குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்த பெற்றோரிடம் மரைன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இரண்டு குடும்பங்களாக 16 பேர் தமிழ்நாட்டிற்கு தஞ்சம் அடைந்த நிலையில், மேலும் நான்கு இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்ததன் மூலம், தமிழகம் வந்த இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து நேற்று பாக்
திரிணாமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர் ராஜிப் பானர்ஜி அ
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகா இடையே
தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், டெல்லி வ
தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை
தமிழகத்தில்
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று ந லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா பட இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண கடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 51-வது வார்டில் ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குனராக இருந்து, நட்ராஜ், யோக தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவ