வடகொரிய அதிபராக இருந்து வருபவர் கிம் ஜாங் உன். உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறார்.
ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு தொடர்ந்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் செய்தியாளர் ரின் சுன் ஹி என்பவருக்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை பரிசாக வழங்கி கவுரவித்துள்ளார்.
70 வயதாகும் ரி சுன் ஹி, கடந்த 50 ஆண்டு காலமாக வடகொரியாவின் மிக முக்கியமான நிகழ்வுகள் சிலவற்றை செய்திகளாக வழங்கி புகழ்பெற்றவர்.
1994-ம் ஆண்டு தந்தை கிம் இல் சுங்கின் மரணம், 2006-ல் வடகொரியா முதல் அணு ஆயுத சோதனை வரை என பல்வேறு முக்கிய நிகழ்வுகளை செய்திகளாக வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரி சுன் ஹி செய்தியாளராக 50 ஆண்டு நிறைவு செய்ததை கவுரவிக்கும் விதமாக அவருக்கு அடுக்குமாடி குடியிருப்பை கிம் பரிசாக வழங்கியுள்ளார்.
ரஷ்யாவின் கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுà
பிரான்ஸ் நாட்டின் அதிபராக 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வ
இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31-ம் தேதி
உக்ரைனுடனான போரில் தங்கள் படையினர் கொல்லப்பட்ட எண்ணிà சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படுà உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் வழித்தடமான, சுயெஸ் காà® உக்ரைனில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகள் மீது ரஷ்யப் மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் பொருளாதார சீர்கேடு, கொà® டெல் அவிவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை புனித நகரமான à® சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்
