தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள்ள அரசு ஊழியர் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது 2-வது திருமணம் செய்யக்கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அவ்வாறு 2-வது திருமணம் செய்வது ஒழுக்கக் கேடானது என்றும் அரசு மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் என்றும் கூறியுள்ள தமிழக அரசு, மேலும் அரசு ஊழியர் 2-வது திருமணம் செய்வதால் சட்ட ரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது 2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரத்திà
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்à
விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது à
ஈரோட்டில் காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
வாசுதேவநல்லூர் தொகுதியைப் பொதுத்தொகுதியாக அறிவிக்கக
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்
தமிழகத்தில்
வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாà இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது த ஆன்மீக பணியை பாராட்டி இயக்குனர் பேரரசுவுக்கு 'கைலாசà® வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெà உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தாயகம் அழைதà இலங்கை வசமுள்ள படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இராம உத்தர பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலை 341 à®ஜெயக்குமார் மனைவிக்கு சசிகலா ஆறுதல
