சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இதையடுத்து அவர் கூறியதாவது:
* கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை தி.மு.க. அரசு எடுத்தது.
* அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா தொற்று பாதிப்பு, உயிரிழப்பு குறைந்தது.
* தமிழகத்தில் 91% பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
* பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.
* கொரோனாவால் ஏற்படும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
* கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சித்தூர் மாவட்டம், ராமச்சந்திரபுரம் அடுத்த சி.ராமபுரம
தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி கொரோனா தடுப்ப
கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள பொரணி அரசு மேல் நி
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்தியா கங்கண
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூச
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 வீதம
நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையி
சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பர
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 40,000-ஐ கடந்தது.