பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு எந்த அறிவித்தலையும் தான் வழங்கவில்லை எனவும் அவ்வாறான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாது எனவும் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்று ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகிய கட்சிகளின் தலைவர்களை அரச தலைவரின் செயலகத்திற்கு வருமாறு கடிதம் அனுப்பியிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சி குழுவினர் நேற்று கோட்டாபய தலைமையில் அரச தலைவர் மாளிகையில் கூடியுள்ளனர். இதன் போது தவறான கருத்துக்கள் பரப்புவதை தடுக்க வேண்டும். அத்துடன் கட்சியை பிளவுபடுத்துவதை தான் எதிர்ப்பதாகவும் கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாடுகளி
இலங்கையின் 33ஆவது பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய மஹிநà¯
சாவகச்சேரியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருà
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்
தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும
நாட்டில் நேற்று(23) வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்தà
ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதிà
முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானமà
70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்க
சமுர்த்தி தொகையைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்à
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூà
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பà
நாட்டில் நாளைய தினம் இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கà®
“கோட்டா கோ கம”, “ மைனா கோ கம” ஆகிய மக்கள் போராட
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாயால் குறà¯
