ஆப்கானிஸ்தானில் மதவழிபாட்டுத் தளத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில், ஹலிபா ஷகிப் என்ற இஸ்லாமிய மதவழிபாட்டு தளம் உள்ளது.
ரமழான் மாதம் என்பதால் நேற்று வழிபாட்டுத் தளத்தில் அதிகளவானோர் வழிபாடு செய்யக் குவிந்திருந்தனர்.
குறித்த மதவழிபாட்டுத் தளத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
ரஷ்ய இராணுவப் படைகள் உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களில
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
லண்டன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக “கோட்டாகோகம“ என ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கார்னர்வோன் நக ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மலாவி. 1 கோடியே 80 லட்சம் மக்க இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரின் பார் மற்றும் உணவகங சோமாலிய பிரபல ஊடகவியலாளர் ஒருவர் அந்த நாட்டு தலைநகர் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்க விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் வர்த்தக ரீதியான முதல் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெ வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் உ ஐரோப்பிய நாடான நார்வேவில் மர்ம நபர் கத்திக்குத்து தாக அமெரிக்கா தலைமையிலான அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவக் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் அதிபர் யோவேரி மு
