தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
அதன்படி கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம், தமிழ்நாட்டை தவிர மற்ற இடங்களில் பெரிய வசூல் சாதனைகளை ஏதும் நிகழ்த்தவில்லை.
அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் ஷூடிட்ங் சென்னை, ஹைதெராபாத் என இரண்டு இடங்களிலும் நடந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பீஸ்ட் படக்குழுவுடன் டான் படக்குழு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
அந்த மீட்டிங் குறித்து பேசிய ஷிவாங்கி தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விரும்பிப் பார்ப்பதாக விஜய் சொன்னதாக அவர் கூறியுள்ளார்.
சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட்
மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன
பிரபல ஹாலிவுட் பாடகி கேகே வியாட் 11வது முறையாக கர்ப்பமட
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபர
உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் ம
தமிழ் சினிமா ரசிகர்களால் நடிகை சமந்தாவின் விவாகரத்தே
தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் ந
உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா கடந்த 2013ம் ஆண்டு வ
பாக்கியலட்சுமி தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓட
நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்க
தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் பிரிய
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒ
என்னங்க சார் உங்க சட்டம்' படத்தின் ஆடியோவை இன்று