தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய நடிகர்.
இவரை தல என செல்லமாக அழைக்க தான் ரசிகர்கள் ஆசைப்படுவார்கள், ஆனால் அஜித்தோ என்னை நேசிப்பவர்கள் இனி என்னை ஏகே அல்லது அஜித் என்று அழைத்தால் போதும் என செம வெயிட்டான பட்டத்தையே வேண்டாம் என்று கூறிவிட்டார்.
இது ரசிகர்களுக்கு கொஞ்சம் சோகத்தை கொடுத்திருக்கிறது.
அஜித் பற்றி விஜயகுமார்
விஜயகுமார், அருண் விஜய் அவரது மகன் என அடுத்தடுத்த தலைமுறை ஒரே படத்தில் நடித்துள்ளார்கள். படத்தின் பெயர் ஓ மை டாக் என்பது தான், படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜயகுமார் பேசும்போது, நான் சினிமாவில் எத்தனையோ நாயகர்களை பார்த்துள்ளேன். அவர்களை தாண்டி உதாரணத்துக்கு நாம் இரண்டு அடியாட்களை அதிகமாக அடித்துவிட்டால் அந்த சீனை அப்படியே தூக்கிவிடுவார்கள்.
ஆனால் அஜித் என்னை அறிந்தால் படத்தில் விஜய்யை கதாபாத்திரம் ஒன்றை கூட எடுக்க கூறவில்லை, அவருக்கு என்னென்ன எழுதப்பட்டதோ அதை அப்படியே இருக்கட்டும் என கூறியிருக்கிறார்.
அந்த நல்ல மனசு எந்த நடிகருக்கும் வராது என பெருமையாக பேசியுள்ளார்.
‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் இ
பாலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட பாடல்கள் பாடி மக்களின் ம
67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல
நயன்தாரா, விக்கி திருமணம்- ஷாருக்கான், ரஜினி, டிடி என தி
திடீரென்று சூப்பர் சிங்கரில் இருந்து பிரியங்காவை தூக
யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய ப
தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் ந
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் தற்போது வெளிய
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடிக்கும் படத்
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரிய
அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் &lsq
பாக்கியலட்சுமி சீரியல் விஜய்யில் ஹிட் லிஸ்டில் இருக்
300க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்தவர் ராம்கி என