விக்னேஷ் சிவன் பார்த்து பார்த்து ரசித்து இயக்கிய திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆனது, அதுவும் இப்படத்தில் நடித்துள்ள சமந்தா பிறந்தநாள் அன்று வெளியானது.
பட ரிலீஸின் போது ஒருபக்கம் சமந்தா பிறந்தநாள் கொண்டாட, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இப்போது படத்திற்கும் நல்ல விமர்சனங்கள் வர வசூலிலும் எந்த குறையுமே இல்லை.
தமிழக வசூல்
சென்னையில் முதல் நாளில் படம் ரூ. 66 லட்சம் வசூலிக்க, தமிழகத்தில் ரூ. 5 கோடி வரை வசூலித்தது. தற்போது இரண்டு நாள் முடிவில் தமிழகத்தில் படம் மொத்தமாக ரூ. 8 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாம்.
வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி இருப்பது போலவே தற்போது ஹ
நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து à®
தமிழ் சினிமாவின் உ நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி பிர சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதà® பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு ப கில் படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படம நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட் நடிகை வனிதா விஜயகுமாரின் மகனுக்கு 21 வயதான நிலையில் 21à 18 ஆண்டு கால திருமண வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்à வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மà® அஜித்தின் வலிமை திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாக இதளபதி விஜய்க்கு பிடித்த ஷோ
