தான் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிக்குகளுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
வலையொளி சேவை ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தான் உள்ளிட்ட பிக்குகள் குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டோம். அந்த கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்காக 4 பிக்குகள் ஒன்றாக இணைந்துள்ளதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவியிலிருந்து விலகி இடைக்கால அரசாங்கத்தை அமைக்காவிட்டால் அனைத்து அரசியல்வாதிகளும் இந்த ஒப்பந்தத்தை நிராகரிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்ட
நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்பà®
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியார் காலமாகியுள்ளà®
கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின் à®
|
இலங்கையில் வாக Oct23
22 ஆவது திருத்தும் அமுலாகியுள்ள நிலையில் தற்போது இயங்கà Mar14
நாளை (மார்ச் 15) ஆரம்பமாகவிருந்த தவணைப் பரீட்சைகளை பிற்à® Jun25
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நà Jan21
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நி Sep26
சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட௠Oct26
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்காக அரசாங்க Dec27
மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்த௠Oct06
மேல்இ சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, ந௠Apr09
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராà Apr04
ராஜபக்ச அரசாங்கத்துக்குள் உள்வீட்டு முரண்பாடுகள் à® தமிழ் சினிமாசிறப்பானவை
![]() Sri Lanka
World
|