ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்பொழுது கொழும்பு - கொலன்னாவை பகுதியிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
கொலன்னாவை பகுதியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை கொழும்பு - டெம்பிள் மைதானத்தில் நிறைவடையவுள்ளது.
இவ்வார்ப்பாட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினரின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளார்கள்
கொழும்பு - கொலன்னாவையில் ஆரம்பமான இந்த பேரணி தெமட்டகொடை, பேஸ்லைன், மற்றும் பொரல்லை வழியாகக் கொழும்பு - டெம்பிள் மைதானத்தை அடையவுள்ளது.
இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைத்துள்ளதுடன், இப்பேரணியில் கலந்து கொள்ளப் பல பகுதியிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்துகொண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
60 வயதில் வைத்தியர்கள் ஓய்வு பெறுவதால் சுகாதார சேவை வீழ
சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை குறி
மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற ச
இலங்கை எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்
வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற
அரச நிறுவனங்களில் புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த
இலங்கை உட்பட அடக்குமுறையில் ஈடுபடும் படைகளுக்கான பொல
அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம
ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு ராணுவத்தினரால் வ
நாட்டிற்கு இம்மாதம் முதல் 15 நாட்களில் வருகைத் தந்த சுற
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோச
பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிய
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட
போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சி
பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன
