தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் தற்போது அவரின் 61-வது படத்தில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் நடித்து வருகிறார்.
இப்படத்தை முடித்த பின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள அவரின் 62 படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் அஜித்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அப்படம் குறித்த பேட்டி ஒன்றில் விக்னேஷ் சிவன் முதல்முறையாக AK 62 படம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் "தனக்கு அஜித் சாரின் வாலி மற்றும் மங்காத்தா திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும் என்றும், குறிப்பாக மங்காத்தா படத்தின் இன்டெர்வல் காட்சி, அவர் மட்டுமே அந்த சீன்னில் நடித்திருப்பார்.
AK 62 படத்தையும் அதேபோல தான் எடுக்க முயற்சி செய்வேன்" என பேசியுள்ளார் விக்னேஷ் சிவன்.

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சà®
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒà®
அஜித் - எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவா
தமிழ் சினிமாவின் உச்ச நà®
இயக்குனர் பாரதிராஜா உடல்நல குறைவு காரணமாக தற்போது மரு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ப
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய
தமிழ் சினிமாà®
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் துà
காமெடி காட்சிகளில் நடிக்க பலருமே முயற்சி செய்வார்கள்
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படத்தின் படபà
நாம் இருவர் நமக்கு இருவர் இந்த சீரியல் ரசிகர்கள் மதà¯
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேக
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா திரும
திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்களà¯
