விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் ஒன்றாக இணைந்து முதன்முறையாக நடித்துள்ளார்கள். இதனால் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
தமிழக வசூல்
முதல் நாளில் சென்னையில் இப்படம் ரூ. 66 லட்சமும், தமிழகத்தில் ரூ. 5 கோடி வரை வசூலித்த இப்படம் அடுத்தடுத்த நாட்களில் நல்ல வசூல் வேட்டை தான் நடத்தி வருகிறது.

4 நாள் முடிவில் படம் ரூ. 20 கோடிக்கும் மேலாக தமிழகத்தில் வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
படம் அமோகமாக ஓடிக் கொண்டிருக்க நேற்று சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழுவினர் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்துள்ளனர்.
டி.இமான் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில்
அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும் புதிய படம் 'யூக
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
பிரபல நடன கலைஞரும் நடிகையுமான சுதா சந்திரன், 1981ம் ஆண்டு
பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ர
நடிகர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்த
சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட்
தமிழ் சினிமாவின் உச்ச ந
தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிம
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜ
கன்னட திரையுலகில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த புனித்
வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று சாண்டி மாஸ்டர
அருண்விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகி
துருவங்கள் 16' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இய
