இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இலங்கையில் உள்ள வசதிப் படைத்தவர்களே தற்போதைய சூழல் திக்குமுக்காடிப் போயிருக்கும் நிலையில் சாதாரண மக்கள் நிலை மிக அவல நிலைக்குரியது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த பல வருடங்களாக தமது உறவுகளைத் தொலைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வடக்கு - கிழக்கு தாய்மார்களின் நிலையும் மிகவும் வேதனைக்குரியதாகவே மாறியிருக்கின்றது.
தற்போதைய இக்கட்டான நிலையில் தமது வாழ்வாதாரத்தையும் கொண்டு செல்ல போராடி வருவதுடன் உறவுகளைத் தேடிய போராட்டத்தையும் தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் அனுபவிக்கும் பல இக்கட்டான நிலையை எமது ஊடறுப்பு நிகழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றார் வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் செயலாளர் லீலாவதி,
அரசாங்க உத்தியோகத்தர்கள் பொருத்தமான ஆடைகளை அணிவது தொà
இலங்கையில் மேலும் இரு வாரங்களுக்கு முழுநேரப் பயணக் கட
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசாலà¯
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவ
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எ
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குà®
எந்த வித தாமதமும் இல்லாது சகல மக்களின் உரிமைகளையும் உà®
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்
வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்à
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதியை பிரதà
நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சà
கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் 10 பேர் கொ
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவேà®
இலங்கையில் மயில்கள் உள்ள பிரதேசங்களுக்கு எச்சரிக்à®
