தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை நஸ்ரியா.
நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்ட பின் திரைப்படங்களில் நடிப்பதற்கு பிரேக் விட்டு இருந்தார்.
ஆனால் தற்போது மீண்டும் தெலுங்கில் நானி நடித்துள்ள Ante Sundaraniki என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளார் நடிகை நஸ்ரியா.
மேலும் அவரின் கணவரும் பிரபல நடிகருமான பகத் பாசில் கமலுடன் அவர் சேர்ந்து நடித்துள்ள விக்ரம் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் தற்போது நஸ்ரியா அவரின் கணவருடன் ரம்ஜான் கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதை கண்ட ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 60க்கும் மேற
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரு
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்தி
பிக் பாஸ் 6ல் ஜிபி முத்து தான் தற்போது அதிக அளவு ரசிகர்
இயக்குனர் விக்னேஷ் சி
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர்
தமிழ் சினிமாவின் முன்னணி
சில மாதங்களுக்கு நட்சத்திர ஜோடி தனுஷ் - ஐஸ்வர்யா தங்கள
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறு
தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுக
அஜித்தின் தந்தை இன்று(24) காலை காலமானார். அவருக்கு பல திர
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன
நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'எண்ணித் துணிக'
ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சதா, அந்த ஒரே
‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் இ