உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.
ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் அனைவரும் இப்படத்தின் ட்ரைலரை தான் எதிர்பார்த்து வருகின்றனர். ஏற்கனவே இப்படத்தின் கிலிம்ப்ஸ் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அதன்படி விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் லான்ச் மே 15 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, இதோ.
நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் இன
அரசாங்கம் பயங்கரவாதச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட
ஒரு ட்ரில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட வேண்டியிருப்பதா
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர சத்திரசிகிச்சைக்கு உட்பட
விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந
சுகாதாரத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும
காரைநகர் செம்பாடு எனுமிடத்திலுள்ள மாணிக்கம் நாகேந்த
ஒட்டுமொத்த இலங்கை சிங்கள பௌத்த மக்களையும் கண்கலங்க வை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை
நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்க
பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயி
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின
பசில் ராஜபக்சவின் ஓய்வு வாழ்க்கை அமெரிக்காவிலேயே உள்
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத
