இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட குழுவினர் இன்றையதினம் காலை 9.30 மணியளவில் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து இந்திய அரசின் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் திருக்கேதீஸ்வர ஆலய கட்டுமானப் பணிகளை அவர் பார்வையிட்டதோடு, திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினருடனும் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட குழுவினரும் இந்த விஜயத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத
இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் அதிகரித்து வர
திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேசத்தில் கடந்த 06.0
பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பால
கண்டி, கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் மிகவும் கொடூர
வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின்
காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமத
ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி பெ
பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப்ரயோ
சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் முடக்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆளும் கட்சிய
கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாடுகளி
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம்
நுவரெலியா - லபுக்கலை பகுதிக்கு மரக்கறி ஏற்றச் சென்ற
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுவ
