உத்திர பிரதேச முதல்வராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள பாஜகவை சேர்ந்த யோகி ஆதித்யநாத்.
இவர் தனடு டுவிட்டர் பக்கத்தில், தனது தாயுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், அவரது தாயாரின் கால்களைத் தொட்டு வணங்கியுள்ள நிலையில், "அம்மா" என குறிப்பிட்டிருக்கிறார்.
யோகி ஆதித்யநாத், பல ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய தாயை சந்தித்துள்ளார். அதுவும், முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக தனது கிராமத்திற்கு அவர் சென்றிருக்கிறார்.
இதற்கு முன்பு, கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி யோகியின் தந்தை ஆனந்த் பிஷ்ட்டின் இறந்தபோதும் கூட இறுதிச் சடங்கில் அவர் பங்கேற்கவில்லை.
ஏனென்றால், கொரோனா தொற்று பரவல் காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து
டி.ஜி.பி.அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக்க மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராம் தொகுதியில் முதல்வர தே.மு.தி.க. தலைவர் கப்டன் விஜயகாந்த் தன்னுடைய கூட்டணி க கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத் கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தற்போதுதான் தணிய தொடங இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்க உடலநலக் குறைவால் இறந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வ கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை வீழ்த்துவதற்காக நாடு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகா மாநிலத்தை சே கோழிப் பண்ணை தீவனத்தில் முக்கிய மூலப்பொருளாக விளங்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர அனுமன் சிலைக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் கலந் புதுடெல்லி கடந்த ஓராண்டில் அரிசி, கோதுமை மற்றும் ஆட்ட
