வாழைப்பூ உணவுக்கு மட்டும் இன்றி, ஆயுர்வேதத்தில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாழைப்பூவின் முழு சத்துக்களையும் பெற சிறந்த வழி, அதைக் கொண்டு கசாயம் தயாரித்து குடிப்பது தான்.
இந்த வாழைப்பூ கசாயத்தைத் தயாரிப்பது மிகவும் ஈஸி.
இந்த கசாயத்தை அடிக்கடி குடித்து வந்தால் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் வாழைப்பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் கசாயம் உடலில் இன்சுலின் அளவைப் பராமரிக்க உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி இந்த வாழைப்பூ கசாயத்தைக் குடித்து வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

முதலில் வாழைப்பூவை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின அந்நீரில் சிறிது உப்பு சேர்த்து, வாழைப்பூவை நன்கு வேக வைக்க வேண்டும்.
வாழைப்பூ வெந்ததும், அதை இறக்கி குளிர வைத்து வடிகட்டி, அந்நீரில் 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்தால், வாழைப்பூ கசாயம் தயார்.
உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், அதை அன்றாடம்
நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் தொண்டை வலி, நெஞ்சக சள
இன்று பெரும்பாலான சிறுவர்கள், பெரியவர்கள் நகம் கடிப்ப
வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையான காய்கறிகள்,
தொப்பை குறைய வேண்மென்றால், தண்ணீரை அதிகம் குடிக்க
குளிர்காலத்தில் கோடை காலத்தை போல் அடிக்கடி தாகம் எடுக
பொதுவாக அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தலைமு
தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உ
இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்
குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படும் உணவுதான் கொள்ளு. இத
பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் பலருக்கும் தமது வய
2022 ஐக்கிய இராச்சியத்தில் குரங்கம்மை பரவல் குரங்கம்மை
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே ப
சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எ
