குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்தவர் புகழ்.
முதல் சீஸனின் நல்ல வரவேற்பை பெற்ற இவர், மீண்டும் இரண்டாவது சீசனில் பட்டையை கிளப்பி ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்தார்.
மேலும், தற்போது பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
தான் ஒரு பெண்ணை கடந்த 5 வருடங்களாக காதலித்து வருவதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார் புகழ்.
இந்நிலையில், தனது வருங்கால மனைவியுடன் புகழ் சமீபத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு ப
இந்த நாவலை பற்றி நாங்கள் சொல்ல
காதல் என்பதே அற்புதமான உணர்வு தான், தன் காதலன் அல்லத
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வ
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எ
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ
ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் தற
தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்
நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி பிர
நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு எந்த ஒர
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஹி
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தி
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கு
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வ