உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் சிக்கி எண்ணெய் கிடங்கு கொளுந்துவிட்டு எரியும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க்-ன் மகிவிகாவில் உள்ள எண்ணெய் கிடங்கே ஏவுகணை தாக்குதலுக்கு இரையாகியுள்ளது.
ஏவுகணை தாக்கியதில் கிடங்கில் இருந்து 4 டேங்க் தீப்பற்றி எரிந்ததாகவும், ஒவ்வொரு டேங்குகளிலும் 5000 டன் எரிபொருள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
எண்ணெய் கிடங்கு மீது தாக்கிய ஏவுகணையை எந்த தரப்பு ஏவியது என்ற தகவல் தற்போது வரை தெரியவில்லை.மகிவிகாவில் உள்ள எண்ணெய் கிடங்கு தீப்பற்றி பயங்கரமாக கொளுந்துவிட்டு எரிந்து, வானுயர கரும்புகை சூழ்ந்திருக்கும் காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் நாட்டின் அதிபராக 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வ
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் அதிபர் ஜாà
காசாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஊà®
இங்கிலாந்து நாட்டில் ஜூலை மாதம் 19-ம் தேதி முதல் ஊரடங்கà¯
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொ
ரஷ்யாவிடம் இருந்து பெறும் மசகு எண்ணெய்க்கு அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பிà
1991 வரையில் சோவியத் யூனியன் ஏறக்குறைய 1,700 அணு ஆயுதங்களà¯
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், பாதுà
இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க மற்ற நாடுகள் மற்றும் à® உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவர உக்ரைனில் பொதுமக்கள் பதுங்கியிருந்த பாடசாலை ஒன்றில் à சீனா உக்ரைன் - ரஷ்ய போரை முன்மாதிரியாகக் கொண்டு தற்போதà கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள மாமிச உணவுப்பà¯
