உக்ரைனின் மரியூபோலில் அமைந்துள்ள உருக்காலையில் தஞ்சம் புகுந்திருந்தவர்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் சுமார் 156 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை ரஷ்யப் படைவீரர்கள் மோசமாக நடத்தி அவமானப்படுத்தியது குறித்த தகவல்கள் வெளியாகி கொந்தளிக்கச் செய்துள்ளன.
இரண்டு மாதங்களாக மரியூபோலிலுள்ள உருக்காலைக்குள் தஞ்சம் புகுந்திருந்த உக்ரைனியர்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 156 பேரை ஐக்கிய நாடுகள் அமைப்பும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் மீட்டன.
ஆனால், இவ்வளவு நாள் பட்ட அவமானம் போதாதென, செஞ்சிலுவைச் சங்கத்தின் பேருந்துகளில் ஏறுவதற்கு முன் தேவையே இல்லாமல், பெண்களை உள்ளாடைகள் வரை சோதித்து அவமானப்படுத்தியுள்ளார்கள் ஈன குணம் படைத்த ரஷ்யப்படையினர்.
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா ம
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவு ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலிபான் பயங் இந்தியாவின் பலத்தை பார்க்கும் பாகிஸ்தான் தனது அணு ஆயு வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அà® உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் à® உக்ரைன் எல்லையில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளை ரஷ இந்தியர்களுக்கு எதிராக இனரீதியாக பதட்டமாக சூழல் நிலவà அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வீசிய 'இயான்' ப ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான் தீவà® உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்à மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன௠அமெரிக்காவின் டென்னசி மாகாணம் ரதர்போர்ட் நகரில் உள்ள உக்ரைனின் மரியுபோல் நகரில் அத்துமீறி நுழைந்து தாக்குà
