ரஷ்ய கான்வாய்யை உக்ரைன் படைகள் தாக்கி அழித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி மாத இறுதியிலிருந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தற்போது அந்நாட்டின் கார்கிவ் நகரம் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, ரஷ்ய கூடுதலாக 20-க்கும் மேற்பட்ட படைகளை களமிறக்கியுள்ளதாக பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கார்கிவ் நகரம் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அந்நகரில் வெடிமருந்துகள் மற்றும் எரிபொருளுடன் வந்த ரஷ்ய கான்வாய்யை உக்ரைன் ஆயுத படைகள் தாக்கி அழித்துள்ளன.உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய கான்வாய் வெடித்து சிதறும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளது.
ட்ரோன் மூலம் உக்ரைன் இந்ந தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது.இந்த தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
https://twitter.com/i/status/1521690167379169280
அமெரிக்காவில் முதன்முதலாக இணை அட்டார்னி ஜெனரல் பதவிய
உக்ரைனில் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி (Volodymyr Selensky)தலைமைய
குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிர
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் எ
பிரிட்டன் ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள
ரஷ்ய அதிபர் புடினால் உக்ரைனில் ஒரு நகரத்தை கைப்பற்ற ம
சீனாவில் புதிதாக ஒரு சிவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்க
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய ஓட்டோமான் பேரரசு என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒர கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புக ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமராக இருந்த