துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தனது அமைச்சின் கீழ் உள்ள விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகளை இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவிடம் கையளித்து அசாதாரண வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
இதன் விளைவாக பலாலி, மட்டக்களப்பு, இரத்மலானை விமான நிலையங்களின் அபிவிருத்திகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் காங்கேசன்துறை மற்றும் ஒலுவில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதும் அவரது பணிகளில் அடங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களிலும் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு இராஜாங்க அமைச்சர் ஆதரவளிக்க வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களி
நாட்டில் கொரோனா அலை வேகமாக அதிகரித்து வரும் இந்த சூழ்
நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து
அரசு அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டுக்கு அழிவைக் கொண
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் ப
இன்று காலை 6,00 மணிமுதல் சில பகுதிகள் தனிமைப் படுத்தலிலி
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள கறுவங
மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர
சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள
விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களில் இரு
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாட்டின் உயர்மட்ட ப
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம
உங்கள் உடலில் புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்
