குஜராத்தில் காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரயிலுக்குள் சென்று ஆய்வு நடத்திய பிரதமர் அகமதாபாத் வரை வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்தார்.
அடுத்த 3 ஆண்டுகளில் புதிய தலைமுறைக்கான 400 அதிவேக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் நாட்டின் 3ஆவது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூச
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி
பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, இலங்கை ,வங்கதேசம், மியான
சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல
நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 72,330 பேருக்கு புதிதா
மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை விசுவரூபம் எடுத்து மக்
ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள
முஸ்லிம் சகோதரிகளுக்காக நாங்களும் ஹிஜாப் அணிவோம் என த
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் ம பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை வழக்கில் இந்த விவ கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறி பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதம