அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க ஆளும்கட்சியின் சில உறுப்பினர்கள் தயாராவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை வந்தவுடன் இந்த கோரிக்கையை உடனடியாக விடுக்கவுள்ள தாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாகக் இந்த கோரிக்கையை முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ரராச்சி ஆகியோர் ஜனாதிபதியிடம் விடுத்திருந்தனர்.
அத்துடன் மக்களின் நெல் கொள்வனவுக்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறை படுத்தவும் விமலவீர திஸாநாயக்க உட்பட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை காலவரையறையின்றி பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் வர்த்தக மாபியாவை முறியடிக்கவும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று தயாராகியுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதà®
யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இà®
அரசாங்கம் தனது தவறுகளை ஏற்றுக்கொண்;டு, நாடு எதிர்நோக்à®
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிà
இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலடà¯
மலேசியாவில் வேலை வழங்குவதாகக் கூறி விண்ணப்பங்கள் மற்à
ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (Prof. G L Peiris) இநà¯
நாட்டின் பொருளாதாரத்தà¯
அரசின் தீர்க்கதரிசனம் அற்ற தீர்மானத்தின் காரணமாக தற்à
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலà
எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாத
2022 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் முழுமையான தடுப்பூசி செà
நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலையà®
யாழ்ப்பாணத்தில் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி நலன்பà¯
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படà¯
