எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையின் எரிபொருள் விலைகள் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் மாற்றியமைக்கப்பட உள்ளன.
கடந்த ஜூலை மாதம் 17 ஆம் திகதி அமுலுக்கு வந்த விலை சூத்திரத்தின் படி இந்த எரிபொருள் விலை இன்று திருத்தம் செய்யப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைக்கப்பட்ட போதிலும் கடந்த நான்கு முறை எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
உலக பொருளாதார மந்தநிலை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட உலக சந்தையில் எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளது.
எரிபொருளின் விலை லிட்டருக்கு 125 ரூபாவினால் குறைக்கப்படலாம் என எதிர்கட்சியொன்றில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்க தலைவர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வ
யாழ்.பருத்துறை துன்னாலை - குடவத்தை பகுதியில் உள்ள கோ
அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் சாலியவெவ பகு
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் ப
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கடந்த 24 ம
அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத
லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் ப
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று (27) பிற்பகல் மலசலகூட க
வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் பணியாறும் விய
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் நேற்
ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார்
