பிரேஸிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில், பெரும்பான்மை இல்லாததால், ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இரண்டாவது சுற்றுக்குள் நுழைகின்றது.
இதில் இடதுசாரி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, தீவிர வலதுசாரி தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை எதிர்கொள்கிறார்.
ஏறக்குறைய அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், போல்சனாரோவின் 43 சதவீதத்துக்கு எதிராக லூலா 48 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். எனினும் இது கருத்துக் கணிப்புகள் பரிந்துரைத்ததை விட மிக நெருக்கமான முடிவு.
ஆனால் 50 சதவீதத்துக்கும் அதிகமான செல்லுபடியாகும் வாக்குகளைப் பெறும் வாக்கில் லூலா தோல்வியடைந்தார்.
இருவரில் யார் பிரேஸிலை வழிநடத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வாக்காளர்களுக்கு இப்போது நான்கு வாரங்கள் உள்ளன.
முதல் சுற்றில் முழுவதுமாக வெற்றி பெறுவது எப்போதுமே எந்தவொரு வேட்பாளருக்கும் ஒரு கடினமான வாய்ப்பாகவே இருக்கும். இது கடைசியாக 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்ததால் 2018ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாத லூலாவுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க மறுபிரவேசத்தை அளிக்கிறது.
ஜனாதிபதி போல்சனாரோ, அவரது கருத்துக் கணிப்புகள் லூலாவை விட மிகவும் பின்தங்கியிருப்பதாகக் காட்டுகின்றன.
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
இத்தாலியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிரிக்க தொடங்கà
ரஷியாவை யாராலும் தடுக்க முடியாது என்றும், அதிபர் புதிà®
பிரேஸிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றிலà
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்திலà¯
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தோலியடையும் என கனடா அà®
உக்ரைன் அரசு சரணடையாவிட்டால் படையெடுப்பு தொடரும் என ர
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான
பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து உக்ரைனில் வாழ்ந்துவரும் 82 வயதான மூதாட்டியின் வீடு ரஷ்à மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்நà டொமினிக்கன் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினà® உக்ரைன்-ரஷ்யாவிடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடà உக்ரைனில் அதிகாரப்பூர்வமான மற்றும் உறுதிப்படுத்தப்ப வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நாà
