சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.
இன்று முதல் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரைஇ ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்வழி பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்துஇ 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து விவாதம் நடத்தப்படும் என்றும் நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன்இ இன்று முதல் அரசாங்க விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கான நேரத்தை அரை மணி த்தியாலம் நீடிக்கவும் சுயேட்சை உறுப்பினர்களுக்கு கருத்து தெரிவிக்க அந்த நேரத்தை வழங்கவும் தீர் மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படிஇ மாலை 4.30 மணியுடன் முடிவடையவுள்ள அரசாங்க விவகாரங்கள் மீதான விவாதத்திற் கான நேரம் மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மாலை 5.30 மணி வரை மீதமுள்ள 30 நிமிடங்கள் ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தவும் ஒத்திவைப்பு நேரத்தில் கேள்விகளுக்கு ஒரு நாள் ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, நுகேகொடை பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவசரம
யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதிய
இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சிய
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில்
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு
இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம
வவுனியாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உட்பட 46 பேருக்
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்றாளர
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையில் காணப்படும் குறைப
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் பகுதிகள் உடன் அ
நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் விகிதம் அதிகரித்
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் 14 வயதுடைய சிறுமியை கூ
