யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லிட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்ட 15 வயதுடைய பாடசாலை மாணவனை அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான் நேற்று உத்தரவிட்டார்.
குறித்த மாணவன் 3 லிட்டர் கசிப்பு மற்றும் 16 லிட்டர் கோடாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இருந்தான்.
கைது செய்யப்பட்ட சிறுவனை விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் முற்படுத்திய போதே சிறுவனை நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்கà
இலங்கை மத்திய வங்கி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை à
விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருநà¯
மடகஸ்கரில் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட
தரம் 11 வகுப்புகள் மட்டுமே முதலில் இடம்பெறும்
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையினà¯
புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதாà
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செà
உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது மà
பிங்கிரிய போவத்தை பகுதியில் மனித எச்சங்களுடன் மோட்டாà
இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கும் வகையில் மாவட்டங்கà®
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே à
பரசூட்டில் பயணித்த வெளிநாட்டவர் ஒருவர் தவறி விழுந்து
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்து
