தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்கள் உரிமங்களை புதுப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் உரிமங்களை புதுப்பிக்க வேண்டும் என்றும் அதற்கு பின்னர் துப்பாக்கி உரிமங்கள் புதுப்பிக்கப்படாது என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்பின்னர் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் துப்பாக்கியை வைத்திருக்கும் மற்றும் இயக்கும் எவருக்கும் துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22இன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பப் படிவங்களை தற்போது அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.defence.lk இல் பெற்றுக்கொள்ள முடியுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
வவுனியா, புளியங்குளம், புதுவிளாங்குளம் காட்டுப் பகுதி
வடக்கு மாகாண ஆளுநராக புதிதாக பதவியேற்றுள்ள ஜீவன் தியா
சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் அ
இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலை
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப
பண்டாரவளை பூனாகலை தோட்ட தொழிற்சாலையில் உள்ள இலங்கை தொ
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டில் சர்வகட்சி அ
தொழில் நிமித்தம் சீஷெல்ஸ் (seashells) நாட்டிற்கு சென்று, கொரோ
பேராதனை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் பயணித
யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோக
யாழ்.பருத்துறை துன்னாலை - குடவத்தை பகுதியில் உள்ள கோ
தேசிய கொள்கைகள் தொடர்பாக அரசாங்கம் மற்றும் எதிர்கட்ச
நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சிறிகொ
