சட்டவிரோதா மீன்பிடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ள பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராஞ்சி சிவபுர மீனவர்கள் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதவி செய்துள்ளனர்.
இந்த சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடல் அட்டை பண்ணைகளால் சிறு மீன்பிடி கரையோர தொழிலாளர்கள் தமது தொழிலை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது இருப்பதாக தெரிவித்து கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தமது தொழிலுக்கு இடையூறாக கடல் கரையோரம் முழுவதும் சட்டவிரோதமாக பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றினை அரச அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு போராடி வந்த மீனவர்கள், உரிய தீர்வை பெற்றுத்தர முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என தெரிவித்து யாழ் மாவட்ட பிராந்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 31
நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடà
நாட்டின் பொருளாதாரத்தில் மீட்சி ஏற்பட்டதன் பின்னர் வà
தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை ம
கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்திà
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி
கண்டி, கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் மிகவும் கொடூர
கொரோனா பாதிப்பால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்திà
அரசு அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டுக்கு அழிவைக் கொணà
முல்லைத்தீவு – தண்ணி முறிப்பு பகுதியில் மின்னல் தாகà¯
ராஜபக்ச&n
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அத்தியாà®
மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனத
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அவ்வப்போது அதà
யாழ்ப்பாணம் – அரியாலை கிழக்கு, காரைமுனங்கு மயானத்திà®
