நடிகர் வடிவேலுவின் புதிய படமான 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகரம் படத்தில் வடிவேலுவின் கதாப்பாத்திரமான நாய் சேகர் பட கதாப்பாத்திரத்தை அடிப்படை யாகக் கொண்டு புதிய படம் ஒன்று உருவாகிவருகிறது.
நாய் சேகர் என்ற பெயரில் முன்னரே சதிஷ் படம் அறிவிக்கப்பட்டதால் இந்தப் படத்துக்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டது.
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி உரிமையைப் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்னன்' படத்திலும் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.
நடிகர் நகுல் தன் நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை கடந
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ரிலீஸ
பாக்கியலட்சுமி தொடரில் செழியன் ரோலில் இருந்து நடிகர்
விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் அதை யோகி பாப
கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அட
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரம் ஒளிபரப்பு
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வச
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த இந்
நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒள
விஜய் டிவியின் பிக்பாஸ் 6 வது சீசன் படு மாஸாக ஓடிக் கொண
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகரும