உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, போரினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும்இ எந்தவித அமைதி முயற்சிகளிலும் பங்களிக்க இந்தியா தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு தொடர்பாக அவருடன் பேசிய பிரதமர், அணுமின் நிலையங்களுக்கு ஏற்படும் ஆபத்துகள், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு நீண்டகால பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சே
தமிழ்நாடு பா.ஜ.க.மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலைய
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி பகுதிய
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்ச
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி ச
சொத்துகுவிப்பு வழக்கில்
நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடிய ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு ச தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற ப திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்வ தேனி மாவட்டம் போடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசும் ப
