ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
பிரித்தானியா தலைமையிலான சில முக்கிய நாடுகள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான இறுதி வரைவை முன்வைத்துள்ளன.
30 நாடுகளின் இணை அனுசரணையுடன் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகள் இணைந்து இந்த வரைவை முன்வைத்துள்ளன.
எவ்வாறாயினும் இலங்கை அதனை எதிர்க்கும் எனவும் வரைவிலுள்ள சர்வதேச நாடுகளின் தலையீடு தொடர்பான 8ஆவது சரத்துக்கு எதிராக செயற்பட்டு நிற்கும் எனவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்த
வவுனியா உட்பட நாடு முழுவதும் மூன்று நாட்கள் பயணத்தடை
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அ
நபர் ஒருவரிடம் கோழி உரிக்கக் கொடுத்த கட்டட ஒப்பந்தகார
இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்
இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகின்றது. பொது
சிலாபம் தும்மலசூரிய யகம்வெல பிரதேசத்தில் உள்ள பள்ளிவ
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து
“கோட்டா கோ கம”, “ மைனா கோ கம” ஆகிய மக்கள் போராட
காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதி
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், கூட்டணியின் பங்காளி
நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை பெற
ஜப்பான் அரசின் நிதியுதவியில் யாழ். பல்கலைக்கழக கிளிநொ
சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற
