வவுனியா வேப்பங்குளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் காணியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட மலசலகூடத்தினை புனரமைக்கும் பணியினை மேற்கொண்டிருந்த போதே குறித்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதன்போது 60 மில்லி மீற்றர் குண்டு ஒன்றும் கைக்குண்டு ஒன்றும் சிறிய ரக மிதிவெடி ஒன்றையும் பொலிஸார் இனங்கண்டனர்.
இதுதொடர்பான மேலதிக தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் இதுகுறித்து நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அவ்வப்போது அத
அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பொறியியலாளர்
தமிழீழ விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கு
“உங்களை சுட வந்ததாக தெரிவித்து பயங்கரவாத தடைச்சட்டத
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாய
நாட்டில் தற்போது நாளாந்தம் சுமார் 30 – 40 சுகாதார ஊழியர
இலங்கையில் அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகர
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொ
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே ம
2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை- இந்திய சர்வதேச பரோ குத்துச்சண
காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினைய
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்
